Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீரத்தமிழ்மகன் முத்துக்குமாரின் 2ஆம் ஆண்டு நினைவுநாளை முன்னிட்டு (29.01.2011) நேற்று காலை சரியாக 10.30 மணிக்கு தமிழர் எழுச்சி இயக்கம் மற்றும் தமிழகப் பெண்கள் செயற்களம் சார்பில் நுங்கம்பாக்கம் (ஹாடோசு சாலை) முத்துக்குமார் சாலையில் சாஸ்திரி பவன் முன்பு வீரவணக்கம் செலுத்தப்பட்டது. இயக்கத்தோழர்கள்
60-க்கும் மேற்பட்டோர் வீரவணக்கம் செலுத்தினர். தடையை மீறி ஆர்ப்பாட்டம் செய்ததாகக் கூறி 20 தோழர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

முழக்கங்களும், கோரிக்கைகளும் எழுப்பப்பட்டன.

புகைப்படங்களும், கோரிக்கை மடலும் இணைக்கப்பட்டுள்ளது.

நன்றி

தமிழர் எழுச்சி இயக்கம்











0 Responses to தியாகச்சுடர் முத்துகுமாருக்கு சாஸ்திரி பவனில் அஞ்சலி செலுத்திய தமிழர் எழுச்சி இயக்க தோழர்கள் கைது (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com