Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுபா.முத்துகுமார் அவர்கள் படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து புதுக்கோட்டை மாவட்டம் நாம் தமிழர் கட்சியினர் நடத்திய கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

இக்கண்டன ஆர்பாட்டத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் கண்டன உரை நிகழ்த்தினார். பெரியா திராவிட கழக தலைவர் கொளத்தூர் மணி அவர்கள் தலைமை தாங்கினார்.

பெ.மணியரசன், தமிழ் தேசப் பொதுவுடைமைக் கட்சி.
தோழர் தியாகு, தமிழ் தேசிய விடுதலை இயக்கம்.
ஐயா அறிவரசன், நாம் தமிழர் கட்சி.
அணைக்கரை மாறன், நாம் தமிழர் கட்சி.
சிவசாமி தமிழர், தமிழர் தேசிய வழக்கறிஞர் நடுவம்.
அரிமாவளவன், தமிழர் களம்.
பாவேந்தர், தமிழர் ஒடுக்கப்பட்டோர் விடுதலை
ஆகியோர் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு முத்துகுமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனபோக்கை கண்டித்து பேசினர்.

0 Responses to சுப.முத்துக்குமார் படுகொலையில் காவல் துறையின் மெத்தனப்போக்கை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com