தமிழ் மக்களுக்கு நீதியான தீர்வை பெற்றுக்கொள்வதற்கான வழியாக சிறிலங்கா அரசின் போர்க்குற்றங்களை வெளியுலக கவனத்திற்கு கொண்டுவந்து ஐக்கிய நாடுகள் சபையின் தலையீட்டை கோரும் நோக்கில் இப்பேரணி நடைபெற்றுள்ளது.
போர்க்குற்றங்களுக்கு எதிரான அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில் பல்லின சமூக மக்களும் கலந்துகொண்டிருந்தனர்.








0 Responses to சிட்னியில் போர்க்குற்றங்களுக்கு எதிரான பேரணி! பல்லின சமூகத்தவர்கள் பங்கேற்பு!! (படங்கள்)