Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யேர்மன் தலைநகர் பெர்லினில் நேற்று மாலை தமிழீழத் தேசத்தாய் பார்வதி அம்மாவின் கண்ணீர் அஞ்சலி நிகழ்வு வெகு சிறப்பாக நிறைவுசெய்யப்பட்டது.

இவ் நிகழ்வில் பெர்லின் வாழ் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து சுடர்வணக்கம், மலர்வணக்கம் செலுத்தி கவி பாடி அஞ்சலி செய்து வணங்கினர்.

அத்தோடு தாயக அமைப்புகள் தமது இரங்கல் அறிக்கையை மக்களுடன் பகிர்ந்ததோடு, தேசத்தாய் பார்வதி அம்மா தமிழினத்துக்கு தந்த தன் மானத் தலைவன் எமது தேசியத்தலைவர் அவர்களின் வழிகாட்டலில் தொடர்ந்து எம் தமிழீழத் தேசத்தை வெல்வோம் என உறுதி கொண்டார்கள்.





0 Responses to யேர்மனியில் நடைபெற்ற வீரத் தாயின் கண்ணீர் அஞ்சலி நிகழ்வு (படங்கள் இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com