Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா தடுப்பு முகாமில் புணர்வாழ்வு அளிக்கப்பட்ட 500 போராளிகளை ஏற்றிகொண்டு ரயில் ஒன்று இன்று கொழும்பு சென்றடைந்துள்ளது.

இரயில் பயணம் தொடங்கியது முதல் முடியும்வரை இலங்கைக் கொடிகளை அசைத்தவாறு அவர்கள் சென்றதைச் சொல்வதா?

இல்லை பெண்கள் சிங்கள இராணுவம் என்று கூடப்பாராமல் கைகுலுக்கிய காட்சிகளைச் சொல்வதா?

சுற்றுலா என்ற போர்வையில் கொழும்பையும் அதன் புறநர்பகுதிகளில் இருக்கும் களியாட்ட இடங்களுக்கு இவர்கள் அழைத்துச்செல்லப்படவுள்ளனரே அதைனைச் சொல்வதா?

தமிழ் மக்களின் மனதிலும் போராளிகளின் மனதிலும் சிங்களம் விசம் கலப்பதைச் சொல்வதா?

இல்லை எமது சமூகம் இனி நாகரீகம் என்ற போர்வையில் சிக்கி சின்னாபின்னமாகப் போகிறதே அதனைச் சொல்வதா?

புகைப்படங்களைப் பார்த்து நீங்களே முடிவுசெய்யுங்கள்: உங்கள் கைகளில் விட்டுவிடுகிறோம்.



அதிர்வு

1 Response to சுற்றுலாவா இல்லை சுத்தமாக அழிக்கவா? நீங்களே முடிவெடுங்கள்! (படங்கள் இணைப்பு)

  1. INNI ENNETHAAN SEIWADTHU.????? NEENGALE MUDIVEDUNGAL.??????

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com