தியாகதீபம் திலீபன், குமரப்பா புலேந்திரன் உட்பட்ட பன்னிரண்டு வேங்கைகள் மற்றும் வான்புலிகளின் தளபதி கேணல் சங்கர் ஆகியோரது நினைவு வணக்கநிகழ்வு 09.10.2011 அன்று ஜேர்மனி Neuss நகரில் மிகவும் உணர்வுபூர்வமாக இடம்பெற்றது.
சுடர், அக வணக்கங்களுடன் ஆரம்பித்த இந்நிகழ்வில் இளஞ்சூரியன் இசைக்குழுவினர் வணக்க இசை வழங்கினர், தொடர்ந்து சிறப்புரை, நாதஸ்வர இசைக்கச்சேரி, எழுச்சிநடனங்கள் நடைபெற்று மாலை 19.30 மணியளவில் நிகழ்வு நிறைவுபெற்றது.
ஜேர்மனி Neuss நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற வீரத் தளபதிகள் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)
பதிந்தவர்:
Anonymous
11 October 2011



0 Responses to ஜேர்மனி Neuss நகரில் உணர்வுபூர்வமாக இடம்பெற்ற வீரத் தளபதிகள் வணக்க நிகழ்வு (படங்கள் இணைப்பு)