கோலார் தங்கவயலில் உள்ள கத்தோலிக்க தேவாலயங்களில் மாவீரர் தினம் அனுசரிக்கபட்டது. ஈழத்தில் படுகொலை செய்யப்பட்ட தமிழ் மக்களின் புகைப்படங்கள் ஆலய பீடத்தின் முன்பாக வைக்கப்பட்டு அவர்களின் ஆன்மா இலைப்பற்றிக்காகவும் சீக்கிரத்தில் ஈழ மக்களின் கனவான தமிழ் ஈழம் மலர்ந்து அவர்கள் நிம்மதியுடன் வாழ சிறப்புத்திருபலி ஒப்புக்கொடுக்கப்பட்டது. மாவீரர்களை நேனைவுக்குர்ந்து திருபளியில் கலந்துகொண்ட அணைத்து மக்களாலும் மலராஞ்சலி செலுத்தப்பட்டது.
அன்று மாலை நாம் தமிழர் கட்சி கோலார் தங்கவயல் கிலை சார்பாக மாவீரர் தினம் அனுசரிக்கபட்டது ஈழத்தில் கலமாடி உயிர்தியகம்செய்த நுட்ற்றுக்கும்மேற்பட்ட் கரும்புலிகளின் புகைப்படங்களும், உலகம் முழுவதும் தமிழ்மொழிக்காக உயிர் நீத்த வீர மறவர்களின் புகைப்படங்களை வைத்து அஞ்சலி செலுத்தப்பட்டது. தங்கவயலை சார்ந்த பலர் கலந்துகொண்டனர்.
மாவீரர்தினத்தின் சிறப்பாக கொளத்தூர் முகாமில் முதன்முதலாக தேசியதலைவர் மேதகு பிரபாகரன் ஏற்றிய புலிக்கொடி கொண்டு வந்து கௌரவிக்கபட்டு மக்களுக்கு அறிமுகப்படுத்தபட்டது. மேலும் தமிழ் ஈழத்தின் தேசிய மலரான கார்த்திகை பூ (காந்தல் மலர்) மக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு அணைத்து தமிழர்கள் விட்டிலும் வளர்க்க வலியுறுத்தப்பட்டது. மாவீரர் தினத்தின் சிறப்பு அழைப்பாளர்களாக அருட்தந்தை அமல்ராஜ், வேற்றிசீலன் மற்றும் தமிழடியான் ஆகியோர் கலந்துக்கொண்டு சிரப்புறையாற்றினர்.













0 Responses to கோலார் தங்கவயலில் மாவீரர் நாள் 2011 அனுசரிக்கபட்டது (படங்கள் இணைப்பு)