லண்டனில் உள்ள ஸ்ரீலங்கா தூதுவரலாயத்தில் தீபாவளிக் கொண்டாட்டங்கள் இரகசியமாக நடைபெற்றது என்ற செய்தியை அதிர்வு இணையம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தது. அத்தோடு வெளியான புகைப்படங்கள் மூலமாக பிரபல தமிழ் வர்த்தகர்களும் சிலர் இதில் கலந்துகொண்ட விடையமும் வெளியாகியிருந்தது.
லண்டன் வெம்பிளியில் உள்ள "மலர் சுப்பர் ஸ்ரோர்ஸ்" உரிமையாளர் "பாம் பீச்" உரிமையாளர் மற்றும் வெம்பிளி "சரஸ்வதி பவன்" உரிமையாளர் எனப் பலர் ஹம்சாவுடன் வால்பிடித்து நின்றிருந்தனர். அதிர்வில் வெளியான இப் புகைப்படங்களைப் பார்த்து பதறிப்போன இவர்களில் ஒருவரான மலர் காஸ் அன் கரி உரிமையாளர் எம்மோடு தொடர்புகொண்டு தாம் சும்மா தான் இலங்கை தூதரகத்துக்குச் சென்றோம் என்று எமக்குத் தெரிவித்தார்.
அதுமட்டுமல்லாது இலங்கைத் தூதரகம் சைவச் சாப்பாடு கேட்டார்கள் என்றும் எனவே அதனைக் கொண்டுபோய் கொடுத்துவிட்டு சும்மா அங்கே நின்றபோது யாரோ தம்மை படம்பிடித்துவிட்டார்கள் என்று இவர் கூறியிருந்தார்(ஆதாரம் உள்ளது).
ஆனால் தற்போது அங்கே நடந்த கூத்துகள் அனைத்தும் வீடியோவாக வெளியே வந்துள்ளது. அதில் மலர் காஸ் அன் கரி உரிமையாளர் விளக்கு ஏற்றுகிறார். அதனைத் தொடர்ந்து அங்கே நடைபெற்ற அனைத்து நிகழ்ச்சிகளும் வீடியோவில் பதிவாகியுள்ளது. இதற்கு அவர் என்ன பதில் சொல்லப்போகிறார் என்று தெரியவில்லை.
சைவச் சாப்பாட்டை யாரோ சமைக்க அதனை எடுத்துக்கொண்டுபோய் கொடுத்துவிட்டு மட்டும் வந்தோம் என்று கூறிய இவர்கள் ஏன் மங்கள விளக்கு கொழுத்தி நிகழ்ச்சியை ஆரம்பித்து வைக்கவேண்டும்? இவர்களுக்கு இலங்கை அரசாங்கம் ஏன் இவ்வளவு மரியாதை கொடுக்கவேண்டும்? எல்லாம் பலமான கேள்விகளாக உள்ளன.
வெம்பிளிப் பகுதியில் மலர் காஸ் அன் கரி என்னும் கடையை நடத்தும் இவர்கள் தமிழர்களை நம்பித் தானே பிழைப்பை நடத்தி வருகின்றனர். தமிழர்கள் பணத்தில் வயிறுவளர்க்கும் இவர்கள் தமது விசுவாசத்தை ஏன் சிங்களவர்களுக்கு காட்டவேண்டும்? அதேபோல தான் பாம் பீச் என்னும் சாப்பாட்டுக் கடை மற்றும் சரஸ்வதி பவன் என்னும் சைவ உணவகக் கடை கூட தமிழர்களை நம்பி வியாபாரம் செய்யும் நிலையங்களாகும். இதன் உரிமையாளட்கள் என்ன இலங்கை அரசோடு சேர்ந்து சல்லாபமடிக்கவேண்டும்?
இதனைத் தவிர லண்டன் எஜ்வியார் பகுதியில் உள்ள பேன் -ரொக் சுப்பர் ஸ்ரோர் முதலாளியும் இலங்கை நடத்திய இரகசிய தீபாவளி நிகழ்ச்சியில் இருக்கிறார். அப்படி என்றால் லண்டனில் உள்ள எத்தனை முதலாளிமார் இலங்கை அரசாங்கத்தோடு இணைந்து வேலைசெய்கிறார்கள் என்பது இன்னும் சரிவர கணக்கிடப்படவில்லை.
இங்கே நீங்கள் பார்ப்பது ஒரு சின்ன சாம்பிள் தான். ஆனால் இதுபோல பலர் கண்ணுக்கு எட்டாமல் தமது உறவுகளை இரகசியமாகப் பேணிவருகின்றனர். வெளிப்படையாக இவர்கள் இது குறித்து ஒன்றுமே பேசுவது இல்லை. ஆனால் தமது விசுவாசத்தை மட்டும் இலங்கை அரசுக்குத் தெரிவிக்கும் இவர்களை தமிழர்கள் இனம்காணவேன்டும். தமிழ் மக்களாகிய நீங்கள் இது குறித்து விசாரித்தால் என்ன?


லண்டனில் இரகசியமாக நடந்த தீபாவளி நிகழ்வுகள் அம்பலம்! - பாகம் 1 (படங்கள் இணைப்பு)
அதிர்வு



தீபாவளி என்ற பெயரில் தமிழ் இனத்தை கொன்றுகுவித்த மகிழ்ச்சியை கொண்டாடும் சிங்களவர்களின்
நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் தமிழர்களின் பிறப்பு சந்தேகத்துக்குரியது . இவர்கள் தமது உண்மையான
தந்தையர் யார் என்பதை சிங்களவர் மத்தியில் தேடிப்பார்க்கவேண்டும் . ஏனெனில் உணர்வு என்பது
இரத்தத்தோடு சம்பந்தப்பட்டது .
ivarkal thaan thurokikal,pulluruvikal.emathu inaththil ippadi eththanai kalai irunthaalum kalaiyappada vendum.yaar ithai seivaar.emathu muthukil pun ullathu.yaar ithai marruvathu?? namathu inaththukkul ippadi niraiya thurokikal ullanar.poraaddam tholvi kandatharkku thurokikal marainthu muthukil kutthiyathu thaan karanam.thann karuthatha antha thalaivan thorkalaama??vaimai enrum vellum.ithu oru pinnadaivu.thurokikal inam kanappada vendiya neram ithu.appa thaan vilaichchal athikam.vaalka thamil,vaalka enrum antha thalaivan.