Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

'தந்தையும் தம்பியும்' நூல் வெளியீட்டு விழா சென்னையில் 02.12.2011 அன்று மாலை நடைபெற்றது. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, நூலை வெளியிட, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வேல்முருகன், முன்னாள் அமைச்சர் பரிதி இளம்வழுதி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

பின்னர் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சிறப்புரையாற்றினார்.

0 Responses to இந்தியா துண்டு துண்டாக உடையும்! வைகோ எச்சரிக்கை!! (காணொளி இணைப்பு)

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com