பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழுப் பொறுப்பாளரும் தமிழ்த்தேசியப்
பணியாளருமான கேணல் பரிதி அவர்களின் படுகொலை தமிழ்த் தேசியத்தை நேசிக்கும்
எம்மவர்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கும் இந்நேரத்தில் நாமும் எமது
வீரவணக்கத்தைச் செலுத்துகின்றோம்.
நீண்டகாலமாகவே தாயக விடுதலைப் போரிலும் பின் புலம்பெயர்ந்த தேசத்திலும் தன்னை அர்ப்பணித்த ஒர் மனிதநேயப் பணியாளரை மனிதமும் விடுதலையும் சுதந்திரமும் தோற்றம் பெற்ற ஐரோப்பிய மண்ணில் இரண்டகர்களின் துணை கொண்டு சிறிலங்கா இனவாதவரசு கொன்றொழித்துள்ளது.
இவ்வன்செயலை கண்டிக்கும் அதே நேரத்தில் வல்லாதிக்க சக்திகளின் துணை கொண்டு தமிழ் தேசிய விடுதலைப் போராட்டத்தை சிதைத்த சிறிலங்கா அரசு எல்லை தாண்டி வந்து நடத்திய இப்பயங்கரவாதச் செயல் தேசத்திற்காக போராடியவர்களுக்கு பயங்கரவாத முத்திரை பதித்த மேற்குலகின் மனச்சாட்சியை தட்டி எழுப்பும் என நம்புகின்றோம்.
இவ்வாறான இழிசெயல்களினால் தமிழ் தேசியத்தை தோற்கடிக்க எண்ணுபவர்;கள் தாமே தோற்றுப்போவார்கள்.
இன்று எம்மிடையே தோற்றம் பெற்றுள்ள இரண்டகர்களையும் தீயசக்திகளையும் இனம்கண்டு சுயநலம் தவிர்த்து தேசத்திற்காக இணைந்து பணிசெய்வதே கேணல் பரிதி அவர்களுக்கு நாம் செலுத்தும் மரியதையாகும்.
கேணல் பருதி அவர்களின் இழப்பால் உறைந்திருக்கும் அவரது உறவினர்களினதும் சக பணியாளர்களினதும் கரங்களை பற்றிக்கொள்கிறோம்.
தேச விடுதலையை இறுதி மூச்சுவரை சுமந்து பணி செய்த எமது செயல்வீரனின் பணியை தொடர்வோம் என்று உறுதி கூறுகிறோம்.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

0 Responses to இத்தாலி தமிழர் ஒன்றியம் - 9,11,2012