இடம்: Centennial Recreation Centre,
1967 Ellesmere Road,
Scarborough,
ON , M1H 2W5
திகதி: சனிக்கிழமை, கார்த்திகை 24, 2012
நேரம்: காலை 9 மணி முதல் - மாலை 3 மணி வரை
இரத்ததான நிகழ்வில் வழமை போல் அனைவரும் இணைந்து கொள்ளவேண்டுமெனக் கனடியத் தமிழர் தேசிய அவை வேண்டிநிற்கிறது. இரத்த தானம் செய்ய விரும்புபவர்கள் முற்கூட்டிய பதிவை மேற்கொள்ள கனடியத் தமிழர் தேசிய அவையின் தொலைபேசி எண்ணுடனோ மின்னஞ்சல் மூலமாகவோ தொடர்பு கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.
தமிழராகிய நாம் நவம்பர் மாதமான இப்புனித மாதத்திலே குருதிக் கொடை நிகழ்வில் பங்கெடுப்பதன் மூலம் பல உயிர்களை பாதுகாப்போம்.

தொடர்புகளுக்கு: கனடிய தமிழர் தேசிய அவை
தொலைபேசி: 416-830-7703
மின்னஞ்சல்: info@ncctcanada.ca
இணையத்தளம்: www.ncctcanada.ca
0 Responses to உயிர் காக்கும் குருதிக் கொடை ! - கனடிய தமிழர் தேசிய அவை