Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சீனாவிடம் இருந்து இலங்கையை பிரித்து, தமது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளும் நோக்கிலேயே அமெரிக்கா செயற்பட்டு வருவதாக, உலக சோசலிச இணையத்தளம் தெரிவித்துள்ளது.

தெற்காசிய பகுதிகளில் தமது இராணுவ மற்றும் பொருளாதார வளங்களை சக்திமயப்படுத்திக் கொள்வதே அமெரிக்காவின் இலக்கு.
இதனை அண்மையில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய நாடுகளுக்கான அமெரிக்காவின் உதவி ராஜாங்க செயலாளர் நிசா பீஷ்வால் தமது கொள்ளை அறிவிப்பில் வெளிப்படுத்தி இருந்தார்.

எனினும் இலங்கை சீனாவுடன் நெருங்கிய தொடர்பினை கொண்டுள்ளமையானது, அமெரிக்காவுக்கு தமது இலக்கினை அடைந்துக் கொள்வதற்கு சிக்கலாக அமைந்துள்ளது.

எனவே இலங்கை தமது வழிக்கு கொண்டு வரும் வகையிலேயே தற்போது இலங்கை மீதான அழுத்தங்களை அமெரிக்கா அதிகரித்திருப்பதாக அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.

0 Responses to சீனாவிடமிருந்து இலங்கையைப் பிரிப்பதே அமெரிக்காவின் நோக்கம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com