Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வன்னி மாவட்டத்தில் இராணுவப் புலனாய்வாளர்கள் முல்லைத்தீவு மாவட்டத்தின் தமிழ்தேசிய கூட்டமைப்பின்  வட மாகாணசபை உறுப்பினர் ரவிகரனை பின்தொடரும் நடவடிக்கைகள் மிக உச்ச நிலமையை அடைந்துள்ளது.

இந்த வகையில் நேற்றைய முன்தினம் தினம் ஒட்டுசுட்டான் வாவெட்டி பகுதிக்கு அங்குள்ள மக்களின் வேண்டுதலின் பெயரில் அந்தப் பகுதியில் கருங்கல் உடைப்பதினால் வீடுகளுக்கு ஏற்படும் சேதங்களை நேரில் சென்று பார்வையிடச் செனற் வேளையில்  அவரை துவிச்சக்கர வண்டியில் இராணுவப் புலனாய்வாளாகள் பின் தொடர்ந்து சென்றுள்ளார்கள்.

0 Responses to வடமாகாணசபை உறுப்பினர் ரவிகரனை பின்தொடரும் புலனாய்வாளர்கள்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com