Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இந்தியா, ஒடிசா கடற்பரப்பில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்த நான்கு சிங்கள மீனவர்களை இந்திய கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
கடந்த பெப்ரவரி மாதம் முதல் அவர்கள் இந்த பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

அவர்களின் படகில் இருந்து 4 டன் எடை கொண்ட டூனா வகை மீன்கள் மீட்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கைதான மீனவர்கள் தென்னிலங்கை மாத்தறை பகுதியைச் சேர்ந்தவர்கள் என்றும் அவர்கள் தற்போது ஒடிசா மாநில காவற்துறையிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to இந்தியா ஒடிசா கடற்பரப்பில் சிங்கள மீனவர்கள் நால்வர் கைது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com