தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிரசாரத்தின் போது, சென்னையில் வாழும் குஜராத் மக்களைக் கவர சில இந்தி வார்த்தைகளைப் உபயோகித்து மக்களை கவர்ந்துள்ளார்.
மத்திய சென்னை தொகுதி வேட்பாளரை ஆதரித்து யானைகவுனி சாலையில் பிரசார வாகனத்தில் நின்றபடி விஜயகாந்த் பிரசாரம் செய்துள்ளார்.
பிரசாரத்தை மேற்கொண்ட போது, சவுகார்பேட்டையில் குஜராத் மக்கள் அதிகம் வசிப்பதால், விஜயகாந்த் இடை இடையே ஓரிரு வார்த்தைகள் இந்தியில் பேசியுள்ளார்.
இதனை சற்றும் எதிர்பாராத கட்சித் தொண்டர்கள், அவர் பேசிய இந்தி வார்த்தைகளை கேட்டு ரசித்து ஆரவாரம் செய்துள்ளனர்.

0 Responses to பிரசாரத்தில் இந்தியில் கலக்கிய விஜயகாந்த்