தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு யேர்மன் தலைநகர் பேர்லினில் தமிழ் இளையோர்கள் தமிழின அழிப்பை வேற்றின மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாக மக்கள் நடமாடும் சாலையில் பதாகை கவனயீர்ப்பு நிகழ்வை நடாத்தினார்கள்.
இவ் நிகழ்வில் இளையோர்களால் "சிறிலங்காவால் ஈழத்தமிழர்கள் மீது நடாத்தப்படும் இன அழிப்பை தடுத்து நிறுத்துங்கள்" எனும் பெரிய பதாகையை தாங்கிய வண்ணம் சாலையில் நடமாடும் மக்களுக்கு யேர்மன் மொழியில் தமிழின அழிப்பை எடுத்துரைக்கும் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
அத்தோடு திடீரென சாலையில் சென்று பதாகையை தாங்கிய வண்ணம் நின்ற வேளையில் வாகனங்களில் சென்ற பல்வேறு மக்களையும் இவ் நிகழ்வு கவர்ந்தது.

0 Responses to தமிழீழ மாணவர் எழுச்சி நாளை முன்னிட்டு பேர்லினில் திடீர்கவனயீர்ப்பு