இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஜெயராம் ஆகியோருக்கு எதிர்ப்பு வெளியிட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை கூடிய ஆர்ப்பாட்டக்காரர்கள், இலங்கை விவகாரத்தில் நரேந்திர மோடியும், ஜெயலலிதாவும் தலையிடுவதை நிறுத்த வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் உருவப் பொம்மையைத் தீயிட்டுக் கொழுத்தினர்.

0 Responses to மோடிக்கும், ஜெயலலிதாவுக்கும் எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்!