அவுஸ்திரேலிய அரசாங்கம் சட்டவிரோதமாக படகுகள் மூலம் தமது நாட்டிற்கு வந்தடைபவர்களை நிர்வகிப்பதற்கான கடுமையானதொரு புதிய கொள்கையை அறிமுகப்படுத்தியுள்ளதாக அறிவித்துள்ளது. இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் அவுஸ்திரேலியா வருபவர்களை தடுக்கும் விதமாக விழிப்புணர்வு ஊட்டும் ஊடகவியலாளர் மாநாடே யாழில் நடத்தப்பட்டுள்ளது. யாழ்.பொது நூலக கேட்போர் கூடத்தில் இம்மாநாடு இடம்பெற்றிருந்தது.
இந்நிகழ்வுக்கு இலங்கைக்கான செயலாளர் பெடரல் முகவர் டானியல் எவன்ஸ், தந்திரோபாய தொடர்பாடல் முகாமையாளர் லேசர் கிங்,மற்றும். அவரெஸி ஆகியோர் கலந்து கொண்டனர். இம்மாநாட்டில் ஊடகவியலாளர்கள் பேரில் இலங்கை இராணுவபுலனாய்வு பிரிவினரும் பிரசன்னமாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறு நாடுகடத்தப்பட்டவுள்ளவர்களிடம் அது குறித்த முன்னறிவிப்பை அவுஸ்திரேலிய அதிகாரிகள் வழங்கி இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to அவுஸ்திரேலியா வருபவர்களை தடுக்க நடவடிக்கை! யாழில் ஊடகவியலாளர் மாநாடு!!