சொத்துகுவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறைக்கு சென்றதில் மகிழ்ச்சியும் இல்லை, ஜாமீனில் வெளியே வந்ததில் வருத்தமும் இல்லை என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா சிறை சென்றதிலிருந்து, அவர் ஜாமீனில் வெளியே வந்தது வரை திமுக சார்பில் யாரும் எந்தவிதக் கருத்தும் தெரிவிக்கவில்லை. திமுக தலைவர் கருணாநிதி மற்றும் பொருளாளர் ஸ்டாலின் கூட இதுக்குறித்து கருத்துக் கூற மறுத்துவிட்டனர். இப்போது செய்தியாளர்களிடம் பேசியுள்ள கருணாநிதி, தீர்ப்பின் விவரங்களை முழுமையாகத் தெரிந்துக்கொண்டுதான் கருத்துக் கூறவேண்டும் என்று பேசாமல் இருந்தேன்.
இப்போது தீர்ப்பின் முழு விவரங்களையும் படித்துவிட்டேன். ஜெயலலிதா சிறை சென்றதில் எனக்கு மகிழ்ச்சியும் இல்லை, இப்போது வெளியே ஜாமீனில் வந்துள்ளதில் வருத்தமும் இல்லை என்று சொல்லி, இதுவே தமது கருத்து என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to ஜெயலலிதா சிறைக்கு சென்றதில் மகிழ்ச்சியும் இல்லை, ஜாமீனில் வந்ததில் வருத்தமும் இல்லை: கருணாநிதி