Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதி தேர்தலில் தாம் தோல்வி அடைந்திருந்தால், மகிந்த அரசாங்கத்தினால் கொல்லப்பட்டிருப்பேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

பொலனறுவையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக்கூறியுள்ளார்.

இறுதி நேரத்தில் தமது பிள்ளைகளை கைது செய்து துன்புறுத்தவும் மகிந்த அரசாங்கம் முயற்சித்தது.

தோல்வியுற்றிருந்தால் தம்மை கொல்லவும் சதி நடந்தது.

ஆனால் மக்கள் தம்மை காப்பாற்றிவிட்டார்கள் என்று அவர் கூறியுள்ளார்.

0 Responses to தோற்றிருந்தால் கொன்றிருப்பார்கள் - ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com