Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் மீண்டும் நீடித்துள்ளதாக பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை கருத்தில் கொள்ளாமல், பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுத்த வேண்டுகோளைக் கருத்தில் கொண்டு ஐரோப்பிய ஒன்றியம் புலிகள் மீதான தடையை நீடித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை ஐரோப்பிய ஒன்றியம் நீடித்துள்ளது!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com