கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் தாமதமாகி வருவதால் 5 மாநில முதல்வர்களுடன் இன்று பிரதமர் ஆலோசனை மேற்கொள்கிறார்.
கங்கை நதியைத் தூய்மைப்படுத்தும் பணிகள் மிகத் தாமதமாக நடைபெற்று வருவதாக உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு அறிவுறுத்தி இருந்தது. இதையடுத்து கங்கை நதியைத் தூய்மைப் படுத்தும் பணியிகளில் மாநில அரசின் முக்கியப் பங்கு என்னென்ன என்பதுக் குறித்தும், திட்டத்தை எவ்வாறு துரிதப் படுத்துவது என்பதுக் குறித்தும் 5 மாநில முதல்வர்களுடன் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
பீகார், உத்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், ஜார்கண்ட், உத்திரகாண்ட் ஆகிய 5 மாநிலங்களின் முதல்வர்கள் பிரதமருடன் ஆலோசனை மேற்கொள்கின்றனர் என்பதுக் குறிப்பிடத் தக்கது.

0 Responses to கங்கையைத் தூய்மைப்படுத்தும் பணிகள் குறித்து ஐந்து முதல்வர்களுடன் பிரதமர் ஆலோசனை