முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம் ஒன்றை ஏற்படுத்துவதற்கு தேசிய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சந்திரிக்கா குமாரதுங்க தலைமையில் நல்லிணக்கத்திற்கான ஜனாதிபதி செயலணியொன்று ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. அந்த செயலணியே தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் ஆராயும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அண்மையில் அறிவித்திருந்தார்.
இதனிடையே, தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகத்தினை ஜனாதிபதி மாளிகைக்கு முன்னாலுள்ள கட்டிடமொன்றில் நிறுவுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கத்தின் முக்கியஸ்தர்களை மேற்கொள்காட்டி செய்திகள் வெளியாகியுள்ளன.

0 Responses to சந்திரிக்கா தலைமையில் தேசிய ஐக்கியத்திற்கான தலைமையகம்!