Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையின் மூலோபாய பங்காளியாக தொடர்ந்தும் செயற்பட்டு உறவுகளை மேம்படுத்திக் கொள்வதற்கு சீனா விரும்பம் வெளியிட்டுள்ளது. 

சீனாவுக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும், சீனா ஜனாதிபதி ஜி ஜிங் பிங்கிற்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று வியாழக்கிழமை பீஜிங்கில் இடம்பெற்றது. இதன்போதே, சீன ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையிலான உரையாடலின் போது, இலங்கையில் சீனாவின் 1.5 பில்லியன் அமெரிக்கா டொலர் பெறுமதியான கொழும்பு துறைமுக நகரத் திட்டம் தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

0 Responses to இலங்கையின் மூலோபாய பங்காளியாக தொடர்ந்தும் செயற்படுவதற்கு சீனா விருப்பம்!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com