Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

புதிய சபாநாயகராக கரு ஜெயசூரிய

பதிந்தவர்: தம்பியன் 22 August 2015

புதிய பாராளுமன்றத்தில் சபாநாயகராக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைத்துவ சபையின் தலைவர் கரு ஜெயசூரிய நியமிக்கப்படவுள்ளார்.

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 01 ஆம் திகதி நடைபெறவுள்ள புதிய பாராளுமன்றத்தின் முதல் அமர்வில், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவினால் இவரது பெயர் முன்மொழியப்படவுள்ளதாக தெரிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டில் பாராளுமன்ற உறுப்பினராக கரு ஜெயசூரிய ஏற்கனவே நியமிக்கட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

0 Responses to புதிய சபாநாயகராக கரு ஜெயசூரிய

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com