தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை பெய்வதற்கான வாய்ப்பு காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
குமரியில் இருந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை இலட்சத்தீவு அருகே நிலை கொண்டுள்ளதாகவும், தென்மேற்கு வங்கக் கடலில் உள்ள காற்றழுத்தத் தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிக்கிறது என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.
இதனால், தமிழகத்தின் கடலோர மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் கனமழை நீடிக்கும் என்றும், உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

0 Responses to தமிழகத்தில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழைக்கான வாய்ப்பு!