பெருவெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ள சென்னை உள்ளிட்ட மாவட்ட மக்களுக்கு வழங்கப்படும் நிவாரணப் பொருட்களில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா ஜெயராமின் படத்தினை ஆளும் கட்சியினர் வலிந்து ஒட்டுவதாக நிவாரணப் பணியில் ஈடுபட்டுள்ள தன்னார்வத் தொண்டர் அமைப்புக்களும், பொதுமக்களும் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
அரசாங்கத்தின் நிவாரணப் பொருட்களில் மாத்திரமின்றி, தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் வழங்கும் நிவாரணப் பொருட்களையும் அச்சுறுத்திப் பெற்றுக் கொண்டு அதில் ஜெயலலிதாவின் படங்களை ஒட்டிய பின்னரே பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்க அனுமதிக்கப்படுகின்றது என்றும், இதனால், நிவாரணப் பொருட்கள் சரியான நேரத்தில் மக்களிடம் சென்று சேர்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டப்படுகின்றது.

0 Responses to நிவாரணப் பொருட்களில் ஜெயலலிதாவின் படம் வலிந்து ஒட்டப்படுகிறது; மக்கள் விசனம்!