Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை மக்களுக்கு தனது அனுதாபங்களை வெளியிட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “இந்த கடினமான சந்தர்ப்பத்தில் நாம் உங்களோடு இணைந்திருக்கின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில் இன்று வெள்ளிக்கிழமை எழுதியுள்ள குறிப்பொன்றிலேயே ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டிருக்கும் சென்னை மக்களோடு இணைந்திருக்கின்றோம்: ஜனாதிபதி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com