Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கொட்டதெனியாவ சிறுமி சேயா செதெவ்மியை துஷ்பிரயோகம் செய்து படுகொலை செய்த குற்றத்திற்காக சமன் ஜயலத் என்பவருக்கு நீர்கொழும்பு உயர்நீதிமன்றம் இன்று செவ்வாய்க்கிழமை மரண தண்டனை விதித்துள்ளது.

பிரதான சந்தேகநபரான சமன் ஜயலத்திற்கு எதிராக, சிறுமியை கடத்தியமை, பாலியற் துஷ்பிரேயாகம் செய்தமை, மற்றும் கொலை செய்தமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்தன. அதற்கமைய, அவருக்கு எதிரான வழக்கு விசாரணைகளின் முடிவில் இன்று மரண தண்டனை விதிக்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

0 Responses to சிறுமி சேயா படுகொலை; குற்றவாளிக்கு மரண தண்டனை விதிப்பு!

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com