Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

நாட்டை மீண்டும் ஆட்சி செய்வதற்கான மனநிலை தன்னிடம் இருப்பதாகவும், அவ்வாறான சந்தர்ப்பம் கிடைத்தால் நாட்டிலுள்ள பிரச்சினைகளை தீர்க்க முடியும் என்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

“கடன் சுமையால் தற்போதைய அரசாங்கம் திண்டாடுவதாகவும், அந்தக் கடன்கள் என்னுடைய ஆட்சிக் காலத்தில் பெறப்பட்டதாகவும் கூறப்படுகின்றது. எனினும், அப்படியான சாத்தியங்கள் இல்லை. மீண்டும் ஆட்சி கிடைத்தால் சீரான ஆட்சியை நடத்துவேன். குற்றச்சாட்டுகளினால் பெரிதாக எதனையும் சாதிக்க முடியாது.” என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to மீண்டும் ஆட்சி செலுத்தும் வல்லமையுடன் இருக்கின்றேன்: மஹிந்த

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com