வைகோவின் குற்றச்சாட்டுக் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க உள்ளோம் என்று பாமக இளைஞர் அணித் தலைவர் டாக்டர். அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
அன்புமணி ராமதாஸ், தேமுதிகவை திமுக கூட்டணியில் இணைக்க திமுக 500 கோடி ரூபாய் பணம் மற்றும் 80 தொகுதிகள் என்று பேரம் பேசியதாக வைகோ தெரிவித்திருந்தார். அதுமட்டுமின்றி பாஜகவும் தேமுதிகவை தங்களது கூட்டணியில் இணைக்க ஒரு மத்திய மந்திரி, ஒரு ராஜ்ய சபா உறுப்பினர் பதவி, அடுத்து வேண்டும் அளவுக்குப் பணம் என்று பேரம் பேசியதாகவும் கூறியுள்ளார். இதுக் குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள அன்புமணி ராமதாஸ், இதுக் குறித்துத் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்படும் என்று தெரிவித்தார்.
மேலும், பாமக சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்க மனு தயாராகிக்கொண்டு இருப்பதாகவும், விரைவில் அதைத் தேர்தல் ஆணையத்திடம் கொடுபோம் என்றும் அவர் கூறியுள்ளார்.

0 Responses to வைகோவின் குற்றச்சாட்டுக் குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகார்: அன்புமணி