Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் முக்கியஸ்தரான கே.பி என்கிற குமரன் பத்மநாதன், எதிர்வரும் 26ஆம் திகதி வரையில் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

அத்தோடு, குமரன் பத்மநாதனை கைதுசெய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிடக் கோரி மக்கள் விடுதலை முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தாக்கல் செய்துள்ள மனுவொன்றை முன் கொண்டு ஆராய்வதற்கும் மேல்முறையீட்டு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

0 Responses to குமரன் பத்மநாதன் எதிர்வரும் யூலை 26ஆம் திகதி வரை நாட்டை விட்டு வெளியேறத் தடை!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com