ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் எதிர்வரும் புதன்கிழமை (ஆகஸ்ட் 31) உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வரவுள்ளார்.
செப்டெம்பர் மாதம் 02ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருக்கும் அவர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்டவர்களைச் சந்திக்கவுள்ளதோடு, யாழ்ப்பாணம் மற்றும் காலி ஆகிய பகுதிகளுக்கு விஜயம் செய்யவுள்ளார்.

0 Responses to பான் கீ மூன் இலங்கை வருகின்றார்: மைத்திரியை சந்திப்பார்; வடக்கிற்கும் செல்வார்!