மழைக்கு முன்னதாக 10 நாட்களுக்குள் கழிவு நீர் பாதையை தூர்வாரும் நியமனக் குழுவைக் கூட்ட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவுப் பிறப்பித்துள்ளார்.
வட கிழக்குப் பருவமழை துவங்க உள்ள நிலையில், மக்கள் வசிப்பிடங்கள் மற்றும் சாலைகளில் செல்லும் கழிவு நீர்ப் பாதைகளில் தூர் வாற வேண்டும் என்று, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல வழக்கு ஒன்று தொடரப்பட்டது. அந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், தமிழக அரசு 10 நாட்களுக்குள் கழிவு நீர் பாதையை தூர்வாரும் பணிகளை மேற்கொள்ள நியமனக் குழுவை அமைத்து, அந்த குழுக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும்.
கூட்டத்தில் எந்த விதத்தில் தூர்வார வேண்டும் என்பதை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று உத்தரவுப் பிறப்பித்துள்ளதோடு, குறுகிய சந்துகளில் பெரிய இயந்திரங்கள் கொண்டு தூர்வாருதல் கூடாது என்றும் அறிவுறுத்தி உள்ளனர்.

0 Responses to 10 நாட்களுக்குள் கழிவு நீர் பாதையை தூர்வாரும் நியமனக் குழுவை கூட்ட வேண்டும்: நீதிபதிகள்