கறுப்புப் பணம் மீட்பு, ஊழல் ஒழிப்பு என்று வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளார் பிரதமர் நிரந்திர மோடி என்று, பாஜக தேசிய தலைவர் அமித் ஷா கூறியுள்ளார்.
பாஜக தலைமையிலான கடந்த இரண்டரை வருட ஆட்சியில், பாஜக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார். இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத அளவுக்கு பாஜக அரசு கறுப்புப் பணத்தை மீட்டுள்ளது என்று கூறியுள்ளார். தாங்களாக முன்வந்து கறுப்புப் பணம் குறித்த தகவலை அளிக்கலாம் என்கிற திட்டத்தின் படி இதுவரை ஒரு லட்சத்து 40 ஆயிரம் கோடி ரூபாய் கறுப்புப் பணம் கணக்கில் வந்துள்ளது என்று அமித் ஷா கூறியுள்ளார்.
மோடி ஆட்சியில் கறுப்புப் பணம் மீட்பு, ஊழல் இல்லாத ஆட்சி போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டு வருவதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

0 Responses to கறுப்புப் பணம் மீட்பு- ஊழல் ஒழிப்பு என்று வாக்குறுதிகளை மோடி நிறைவேற்றியுள்ளார்: அமித் ஷா