மட்டக்களப்பு வாழச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வாகனேரியில் அமைந்துள்ள ஶ்ரீ சித்தி விநாயகர் ஆலயம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
அத்தோடு, ஆலயத்தில் வைக்கப்பட்டிருந்த சிவலிங்கத்தினையும் தூக்கி வீசியுள்ளனர்.
ஆலயத்தின் அர்ச்சகர் வழக்கம் போல் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பூசைக்காக ஆலயம் சென்றிருந்த வேளை, அதனை கண்டு பொலிஸாரிடம் முறையிட்டுள்ளார்.
சம்பவத்தின் பின்னணியோ அதில் தொடர்புடையவர்களோ இதுவரை அடையாளம் காணப்படவில்லை என ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to மட்டக்களப்பு வாழைச்சேனையில் இந்து மீது தாக்குதல்!