“ரதுபஸ்வல குறித்து யார் பொறுப்பு கூற வேண்டும் என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன?, அவ்வாறான சம்பவங்களுக்கு பொறுப்பு கூற வேண்டிய காரணத்தினால் தான் நான் தேர்தலில் தோல்வியடைந்தேன்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கரந்தெனிய கொஸ்வதுமான சுதர்ஷனாராமய விகாரையின் தேரர்கள் வசிப்பதற்கான இரண்டுமாடி கட்டிமொன்றை திறந்து வைக்கும் நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
2013ஆம் ஆண்டு குடிநீர் கோரி போராடிய கம்பஹா ரதுபஸ்வல பகுதி மக்கள் மீது இராணுவத்தினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 3 பேர் கொல்லப்பட்டதுடன், பலரும் படுகாயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to ரதுபஸ்வல சம்பவம் போன்ற பலவற்றுக்கு பொறுப்புக்கூற வேண்டிய காரணத்தினாலேயே நான் தோற்றேன்: மஹிந்த