ஒற்றையாட்சி முறைமையிலிருந்து மீறும் வகையில் புதிய அரசியலமைப்பு அமையுமாயின் அதனை எதிர்ப்போம் என்று கூட்டு எதிரணியின் (மஹிந்த அணி) முக்கியஸ்தரும் பாராளுமன்ற உறுப்பினருமாக தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
புதிய அரசியலமைப்பு சமஷ்டியை மையப்படுத்தி அமையக்கூடாது, பௌத்த மதத்தின் முக்கியத்துவத்தினை மட்டுப்படுத்துவதாக அமையக்கூடாது ஆகிய காரணங்கள் உள்ளடங்களாக 14 பரிந்துரைகளை அரசாங்கத்திடம் முன்வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 Responses to ஒற்றையாட்சி முறைமையை மீறினால் அரசியலமைப்பை எதிர்ப்போம்: தினேஷ் குணவர்த்தன