விவசாய உற்பத்தி, வணிகம் மற்றும் ஏற்றுமதிசார் உற்பத்திகளை அதிகரிப்பதற்காக 1878 கோடியே 25 இலட்ச ரூபாய் (125 மில்லியன் அமெரிக்க டொலர்) கடனை இலங்கைக்கு வழங்க உலக வங்கி தீர்மானித்துள்ளது.
உலக வங்கியின் இலங்கை மற்றும் மாலைத்தீவு நாடுகளுக்கான இயக்குனர் மற்றும் நிதியமைச்சின் செயலாளர் ஆகியோர் குறித்த கடன் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டுள்ளதாக உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to விவசாய உற்பத்தியைப் பேணுவதற்காக உலக வங்கி இலங்கைக்கு 1878 கோடி ரூபாய் உதவி!