ஜல்லிக்கட்டு வழக்கில் ஒருவாரத்தில் தீர்ப்பு வழங்க கூடாது என்கிற மத்திய அரசின் கோரிக்கையை உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொண்டு உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு ஜல்லிக்கட்டு தொடர்பாக ஒரு வாரத்திற்கு எந்த தீர்ப்பும் வழங்க கூடாது என்று மனு தக்கல் செய்திருந்தது. மத்திய அரசின் கோரிக்கையை ஏற்றது உச்சநீதிமன்றம். ஜல்லிக்கட்டு வழக்கில் ஒருவாரத்திற்கு தீர்ப்பு வழங்க கூடாது என்ற மத்திய அரசின் கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்று கொண்டது_. அவசர சட்டம் தமிழக அரசு கொண்டு வருவதால் ஒரு ஜல்லிக்கட்டு வழக்கில் தற்போது தீர்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Responses to ஜல்லிக்கட்டு வழக்கில் ஒரு வாரத்தில் தீர்ப்பு வழங்க கூடாது: மத்திய அரசின் கோரிக்கை ஏற்பு!