கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பில் எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறவிருந்த எழுக தமிழ் பேரணி, வரும் 28ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவை அறிவித்துள்ளது.
எதிர்வரும் 21ஆம் திகதி பாடசாலை நாளாக அறிவிக்கப்பட்டதை அடுத்தே எழுக தமிழ் பேரணி பிற்போடப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
தைப்பொங்கல் தினத்திற்கு முதல் நாளான வெள்ளிக்கிழமை வடக்கு கிழக்கு பாடசாலைகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது. அதற்கான பதிலாக பாடசாலை எதிர்வரும் 21ஆம் திகதி நடைபெறும் என கிழக்கு மாகாண கல்வி அமைச்சு அறிவித்திருந்தது சுட்டிக்காட்டத்தக்கது.

0 Responses to மட்டக்களப்பு ‘எழுக தமிழ்’ பேரணி ஒத்திவைப்பு; ஜனவரி 28இல் நடைபெறும்!