கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுத்தூபி அமைக்கும் பணி மாவீரர்களின் உறவினர்கள் மற்றும் முன்னாள் போராளிகளினால் இன்று வியாழக்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இறுதி மோதல்களின் பின்னர் வடக்கு- கிழக்கிலுள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் இராணுவத்தினால் அழிக்கப்பட்ட நிலையில், அண்மையில் விடுவிக்கப்பட்ட மாவீரர் துயிலும் இல்லங்களை பராமரிக்கும் பணிகள் மாவீரர்களின் உறவினர்கள், முன்னாள் போராளிகள் மற்றும் பொதுமக்களினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையிலேயே, கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் பொது நினைவுத் தூபி அமைக்கும் பணி இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to கிளிநொச்சி கனகபுரம் மாவீரர் துயிலும் இல்லத்தில் நினைவுத்தூபி அமைக்கும் பணி ஆரம்பம்!