வடகிழக்கு மலேசிய மாநிலங்களில் ஏற்பட்ட கடும் வெள்ளப் பெருக்குக் காரணமாக 23 000 பொதுமக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேறி இருப்பதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
இவர்கள் தங்குவதற்காக மேலதிக பாசறைகள் அமைக்கப் பட்டிருப்பதாக மலேசிய அரசு அறிவித்துள்ளது. பலத்த மழை காரணமாக 101 பள்ளிகள் மூடப்பட்டுள்ளதுடன் ரயில் மற்றும் சாலைப் போக்குவரத்துக்களும் பாதிக்கப் பட்டுள்ளன.

0 Responses to மலேசிய வெள்ளப் பெருக்கில் 23 000 பேர் இடப்பெயர்வு