வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் யாழ். மாவட்டச் செயலகத்தில் இன்று வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவின் அழைப்பின் பேரில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தனும், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனும் கலந்து கொண்டனர்.

0 Responses to யாழ்ப்பாணத்தில் வெளிவிவகார அமைச்சின் துணைச் செயலகம் திறப்பு; சம்பந்தன் பங்கேற்பு!