Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மாவீரர்நாளை முன்னிட்டு தமிழர் கலைபண்பாட்டுக் கழகம் பிரான்ஸ் ஆண்டுதோறும் நடாத்தும் கலைத்திறன் போட்டிகள் இவ்வாண்டும் சிறப்பாக நடைபெறவுள்ளது.

அந்தவகையில் பாட்டு, பேச்சு, ஓவியம், தனிநடிப்பு, ஆகிய போட்டிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

மேலும் 06, 09, 12 ஆகிய அகவைக்குட்பட்ட பிரிவினருக்கான பேச்சுப்போட்டி பிரதிகளும் வெளியிடப்பட்டுள்ளன.

மேற்படி பிரதிகளை தமிழ்ச்சோலைகளில் பெற்றுக் கொள்ளலாம். தேசவிடுதலைக்காய் தம் இன்னுயிர்களை ஈகம் மாவீரர்களுக்கு மதிப்பளித்து அவர்கள் கனவுகளுடன் எமது சந்ததியினரின் தாய்மொழித் திறன் கலைத்திறன் ஆற்றல்களை மேம்படுத்தும் நோக்கோடு நடத்தப்படும் இப்போட்டிகளில் தங்கள் பிள்ளைகளை பெருமளவில் கலந்து கொள்ள ஊக்குவிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

http://www.sankathi.com/uploads/images/news/2009/07/kalai%20thiran%20%202009.jpg"

மேலதிக தொடர்புகளுக்கு : 01 43 58 11

0 Responses to "மாவீரர்நாள் 2009" கலைத்திறன் போட்டிகள்: கலைபண்பாட்டுக் கழகம் பிரான்ஸ்

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com