Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழர் பிரச்சினைக்கு முழுமையான அதிகாரப் பகிர்வு மேற்கொள்ளப்பட்டால் பூரண ஆதரவளிக்கப்படும் என சிறீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

அண்மையில் "அபே ஜாதிக பெரமுண" என்ற மற்றொரு கட்சியை ஆரம்பித்துள்ள அவர், நேற்று கொழும்பில் நடத்திய ஊடக மாநாட்டில், அதிகாரப் பகிர்வினை வழங்குவதன் மூலம் மட்டுமே இனப் பிரச்சினைக்கத் தீர்வு காண முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழர் பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் சிறீலங்கா அதிபர் ஒவ்வொரு நபரிடமும் வெவ்வெறு கருத்துக்களை வெளியிட்டு வருவதாகவும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.

0 Responses to பூரண அதிகாரப் பகிர்வுக்கு ஆதரவளிப்பேன்: மங்கள சமரவீர

Post a Comment

Followers

அதிகமாக வாசிக்கபட்டவை...

தொடர்புக்கு: vannionline@gmail.com