
வவுனியா பூந்தோட்டம் பகுதியில் அமைந்திருக்கும் கல்வியற் கல்லூரி வதைமுகாமில் சிறீலங்கா படையினரால் பொதுமகன் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதனால் சீற்றம்கொண்ட முகாம் மக்களும், சுற்றுப்புற மக்களும் இணைந்து சிறீலங்கா படையினர் மீது தாக்குதல்களை நிகழ்த்தியுள்ளனர்.
இதனால் பூந்தோட்டம் பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.



0 Responses to மக்கள் இராணுவம் சண்டை