Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் சிறீலங்கா படைகளின் முற்றுகையில் சிக்கிய யுவதி ஒருவர் சயனைட் அருந்தி சாவை அணைத்துக் கொண்டுள்ளார்.

உக்கிளாங்குளம் கூமாங்குளம் வீதியில் உள்ள வீடொன்றை முற்றுகையிட்ட சிறீலங்கா படையினரும், காவல்துறையினரும் அங்கிருந்த பெண் ஒருவரைக் கைது செய்த பொழுது, சயனைட் அவர் உயிர்நீத்துள்ளார்.

இதனிடையே குறிப்பிட்ட யுவதி தங்கியிருந்த வீட்டை அண்டியுள்ள கண்டல் பகுதியில் நிகழ்த்தப்பட்ட தேடுதலில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாக சிறீலங்கா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

0 Responses to வவுனியா உக்கிளாங்குளம் பகுதியில் யுவதி ஒருவர் சயனைட் அருந்தி உயிர்நீப்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com