Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப் புலிக்கு ஆதரவாகவும் செயல்படுகின்ற சீமான் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொங்கிரஸ் கட்சியினர் கடுமையான எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர்.

இலட்சக்கணக்கான தமிழ் மக்கள் வவுனியா இராணுவ தடுப்புச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அதனைத் திசை திருப்பும் வகையில் தமிழக முதல்வர் கருணாநிதி அவர்கள் உலகத் தமிழ் மாநாடு நடத்தவதற்கு முடிவு எடுத்துள்ளார்.

இந்த முடிவிற்கு எதிராக தமிழின உணர்வாளர்கள் தங்கள் எதிர்ப்புக் குரல்களை வெளியிட்டு வருகின்றனர். இதில் சீமான் அவர்களின் குரலும் முக்கியமாக பதிவாகியுள்ளது.

அத்துடன், சீமான் அவர்களால் ஆரம்பிக்கப்பட்டுள்ள நாம் தமிழர் இயக்கத்தின் நோக்கம் குறித்தும் சங்கதி எழுப்பிய கேள்விகளுக்கு பிரபல திரைப்பட இயக்குநரும் நாம் தமிழர் இயக்கத் தலைவருமான சீமான் அவர்கள் பதிலளித்திருந்தார்.

தனது பெரும் பணிகளுக்கு மத்தியில், சமகால நிலைமையை விளக்கும் வகையில் சங்கதிக்காக அவர் வழங்கிய செவ்வியை இங்கே தருகின்றோம்.



நன்றி: சங்கதி

0 Responses to துரோகங்கள் தொடர்ச்சியாக வென்றதாக வரலாறு இல்லை - தமிழினம் ஒருநாள் வெல்லும் - சங்கதிக்கு சீமான் வழங்கிய சிறப்புச் செவ்வி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com