Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மட்டக்களப்பு மாநகரசபைக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்ட கிளைமோர் குண்டுகள் மற்றும் மோட்டார் எறிகணைகளை சிறீலங்கா காவல்துறையினர் மீட்டுள்ளனர்.

மட்டக்களப்பு மாநகரசபைக்கு அண்மையில் உள்ள மாநகரசபைக்குச் சொந்தமான காணியில் மறைத்து வைக்கப்பட்ட 8 கிளைமோர் குண்டுகளையும், 31 மோட்டார் எறிகணைகளையும் காணி துப்பரவு செய்தவர்கள் இனங்கண்டுள்ளனர்.

இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் புதைத்து வைக்கப்பட்ட இவ்வெடிபொருட்களை மீட்டுள்ளனர்.

0 Responses to மட்டக்களப்பு மாநகரசபைக் காணியில் வெடிபொருட்கள் மீட்பு!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com